யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா ஜெயரட்ணம் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா ராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஜெயரட்ணம்(முன்னாள் நகரசபை தலைவர்- சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராஜாலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற ஜெயக்குமார், ஜெயகெளரி(கனடா), ஜெயசோதி(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், ரவிந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற சின்னதம்பி, சந்திரராஜா(சுவிஸ்), தமிழரசி(லண்டன்), காலஞ்சென்ற மகேஸ்வரி, ரெனன்சியா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 31, 2024
- Time of Funeral: 29 Dec 2024 3:00 PM - 6:00 PM, 31 Dec 2024 8:30 AM - 11:30 AM
- Time the Cortege Leaves: 31 Dec 2024 at - 11:30 AM
- Location of Remains: Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
- Funeral Location: Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
Leave a message for your friend or loved one...