fbpx
New

யாழ். வல்வெட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவக்கொழுந்து  திருநாவுக்கரசு அவர்கள் 07-01-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்வரட்ணம், பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-01-2025 அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் புகழுடல் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 76 762 1158

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 8, 2025
  • Time of Funeral: 08-01-2025 at 12.00 noon
  • Time the Cortege Leaves: 08-01-2025 at 2:00pm
  • Location of Remains: Valvetti Jaffna
  • Funeral Location: Pukhadalal Chalani Mayan

Leave a Review

Leave a message for your friend or loved one...