fbpx

யாழ். வல்வெட்டித்துறை தெணி ஒழுங்கை, ஊறணியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினசோதி நீலாம்பிகை அவர்கள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் (பண்டிதர் அப்பா) – காந்தலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், பொன்னுத்துரை – இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இரத்தினசோதி அவர்களின் அன்பு மனைவியும்.கணேசன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவசுப்பிரமணியம், கயல்விழி ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,கவீன், விக்னன், சரூபன், தன்விகா ஆகியோரின் பேரன்புமிகு பேத்தியும்,வாலாம்பிகை, கனகாம்பிகை, முத்துக்குமார், சிவக்கொழுந்து காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சங்கரநாதன், கைலாசபதி, அமுதாம்பிகை, முருகவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கதிர்காமதாசன், செந்திதுரை, சுசீலாதேவி, சுசிலா, பரிமளேஸ்வரி காலஞ்சென்றவர்களான புஷ்பலதா, செல்வச்சந்திரன், சந்திரபதி, செல்வசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 12, 2025
  • Time of Funeral: January 12, 2025 from 12:00 PM - 2:00 PM
  • Time the Cortege Leaves: January 12, 2025 at 4:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada).

Leave a Review

Leave a message for your friend or loved one...