fbpx

யாழ். நரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்ராஜ் ஜேசுதாசன் சின்னப்பிள்ளை புஸ்பம் அவர்கள் 10-01-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்,அன்னார், சின்னராஜ் ஜேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை  உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்  கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...