fbpx

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி மகேஸ்வரன் அவர்கள் 10-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை – திரவியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசிங்கம் – குணரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான குலநாதன், குணநாதன், குலதேவி, நாகேஸ்வரி, பாக்கியலஷ்மி, சுந்தரநாதன் ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், யசோதா மற்றும், சரசா, தர்மசீலன் ஆகியோரின் மைத்துனியும்,விருபாக்‌ஷன், ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜெயவாணி, ஜனனி, ஆகியோரது மாமியாரும்,தர்சி, பிரஷா, நீரா, கிரியா, தனன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 12, 2025
  • Time of Funeral: 12-01-2025 from 10.00 am to 1:00pm
  • Time the Cortege Leaves: 12-01-2025 at 3:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...