fbpx

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமலர் சுப்பிரமணியம் அவர்கள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.காலஞ்சென்ற வைரமுத்து, பூரணம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,சின்னம்மா அவர்களின் மருமகளும், சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,சுதர்சன், சுதர்மினி, சுகர்மினி, சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜெயவதனி, ஸ்ரீதரன், ஸ்ரீசங்கர், ரவீந்திரன் ஆகியோரின் மாமியாரும், கிர்ஷான், லக்‌ஷன், ஆதவன், அகரன், அனித்தா, யசிந்தா, சாயினி, கவேஷ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,செல்லமணி, வரதராஜன் ஆகியோரின் அன்புத் சகோதரியும்,நல்லமணி, கண்மணி, அன்னமுத்து, அழகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 12, 2025
  • Time of Funeral: 12-01-2025 at 09:00 AM
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Public Cemetery, Galkissa

Leave a Review

Leave a message for your friend or loved one...