யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா மற்றும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரவீந்திரன் ரகுதாஸ் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி – அழகேஸ்வரி தம்பதியினரின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற ரவீந்திரன் – பதிமலர் தம்பதியினரின் அன்பு மகனும், றஜித், றசிதா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,றமணன் அவர்களின் அன்புப் பெறாமகனும்,சகிர்தா, சகிந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரக்சனின் ஆசைமாமாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 19, 2025
- Time of Funeral: 19-01-2025 from 12.00 noon - 2.00 pm.
- Time the Cortege Leaves: 19-01-2025 from at 2.00 pm.
- Location of Remains: Hendon Crematorium (Holders Hill Road, London NW7 1NB UK)
Leave a message for your friend or loved one...