ஹட்டனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – 13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரபோஷ் பழனியாண்டி அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பழனியாண்டி – மாணிக்கம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி – வௌ்ளையம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,விஜயலக்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,கவிதா, லெனின்ராஜா, சிறிதரன் (டுபாய்) ஆகியோரின் அன்பு தந்தையும்,தினேஷ், கார்த்திகா, டிலுக்ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,விஜயலக்சுமி (இந்தியா), குட்டிப்பாப்பா, லெட்சுமி, ராஜா, ராசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,அக்ஷரா, விராத், சாக்ஷி ஆகியோரின் அன்பு தாத்தாவும்,விஜயரட்ணம், ஜெயரட்ணம் (இலண்டன்), ஜெயந்தினி (டுபாய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 15, 2025
- Time of Funeral: 14-01-2025 from 9.00 am, 15-01-2025 at 1.00 pm,
- Time the Cortege Leaves: 15-01-2025 at 4.00 pm,
- Location of Remains: Punchi Borella Lanka Florist,
- Funeral Location: Borella Public Cemetery
Leave a message for your friend or loved one...