யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், Moulhouse – பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அன்ரன் ஜெயசோதி செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை – திரேஸ்சம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,குப்பிளானை சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்புதுரை – ராசமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கேதீஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,இலக்கியா, விருட்சிகா, வலந்துயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற அன்ரனிஸ் அவர்களின் அன்பு சகோதரனும்,தனேஸ்வரி, பாஸ்கரன், விக்கினேஸ்வரி, கமலேஸ்வரி, ஜெகதீஸ்வரன், நகுலேஸ்வரன், சிறீதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...