யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் கதிர்காமநாதன் அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – அருளம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,சியாமா, மகிந்தன், சுகந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும், தர்மினி, சத்தியபாமா ஆகியோரின் மாமனாரும்,சுகணா, தமிழினியன், குயிலினியன், தனுசிகா, திவாகரன் ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, மகேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், யோகராசா மற்றும் புஸ்பராணி, தில்லைநாயகி, ஜெயரட்ணம், டிபாலதாஸ், காலஞ்சென்ற வசந்தி ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
