fbpx

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா ஜீவகாந்தி அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான C.M. பொன்னையா –  சௌபாக்கியவதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – சரஸ்வதி தம்பதியிரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற V.P. நடராசா (ஓய்வு நிலை  இலங்கை வங்கி காசாளர்) அவர்களின் மனைவியும்,கலாநிதி, தயாநிதி (இலண்டன்), சத்தியவதனி, சுசிரேகா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ராஜ்குமார், பரதராஜன், காலஞ்சென்றவர்களான கதிரவேலுப்பிள்ளை, சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியும்,தாரணி – மயூரன், அரவிந்தன், சுவர்ணா, கீர்த்தனா, கோசலா, மோகன்தாஸ், ஜலந்தரி – சதீஸ், கல்பனா, தினேஸ் – விதுரா, அனிந்திகை – சன்சயன், ரமேஸ், துர்க்கா – றமணன், சிவனங்கை ஆகியோரின் பேர்த்தியும்,அனீசா, மகீழன் ஆகியோரின் பூட்டியும்,காலஞ்சென்றவர்களான இராமநாதன், பத்மநாதன், புவனசிங்கம், நேசராஜன், பூமணி, லீலாவதி, பராசக்தி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 22, 2025
  • Time of Funeral: 22-01-2025 at 11.00 am
  • Location of Remains: Sudumalai, Jaffna
  • Funeral Location: Bukhaul Thavadi Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...