fbpx

யாழ் கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. ஆச்சிமுத்து பொன்னம்பலம் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை இரவு 8:00 மணியளவில் தனது 96 வயதில் இறையடி சேர்ந்தார்.அன்னார்  காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற இராசநாயகம், இரத்தினம், சின்னம்மா, தருமலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சாந்தினி வாகீசன் (அதிபர் – யாழ். கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் ), கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளீதரன் (யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட முதலாவது பீடாதிபதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,வாகீசன் (ஓய்வுநிலை அதிபர்), ஸ்ரீமுரளிதரன் (உள்ளூராட்சி உதவியாளர் வடமாகாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,டிவாகர் (Pursuing a PhD in Computer Engineer at the University of Manitoba), டிலக்‌ஷன் (MSc inData Science and Artifical InteligenceUniversity of Moratuwa), மலரவன் (ஊவா வெல்லா பல்கலைக்கழகம்), எழிலவன் (றுகுணு பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 23, 2025
  • Time of Funeral: 23-01-2025 at 2:00 pm
  • Location of Remains: Jaffna Koppai Madhya
  • Funeral Location: Kandan Forest Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...