Popular

யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குருசு முத்துராசா அவர்கள் 22-01-2025 புதன்கிழமை விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற வெனிற்றா அவர்களின்  அன்புக் கணவரும்,பாஸ்ரர் றொமில் (பிரான்ஸ்), லெனாட் (பிரான்ஸ்), ராஜன் (ஜேர்மனி), கிறிஸ்ரலா (இலங்கை), றொனி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தகப்பனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *