fbpx

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – 13 வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அந்தோனி – சூசானம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மேரி கிளாரா அவர்களின் அன்புக் கணவரும்,ரொமில், லெனாட், ரொனிக்ஸ், லெனின் (ராஜன்), கிறிஸ்டலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற பொன்ராசா, பீட்டர், மேரி மார்க்ரேட், அலோசியஸ், பிலோமினா வென்சிலாஸ், அந்தோனி தேவராசா, டொமினிக், செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 24, 2025
  • Time of Funeral: 23 January 2025 to 24 January 2025 from 10:am onwards
  • Time the Cortege Leaves: 24th January 2025 at 3:00pm
  • Location of Remains: No.-426/10, V.T.V Courts, Colombo-13)
  • Funeral Location: Mathampitiya Public Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...