fbpx

யாழ். சுன்னாகம் கிழக்கை சேர்ந்த திருமதி. திருநாவுக்கரசு மங்களம் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை  இறைவனடி சேர்ந்தார்.யாழினி பிரதீபன் அவர்களின்  தாயார் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்  அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...