Popular

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மற்றும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம்பிள்ளை சபாபதி அவர்கள் 19-01-2025  ஞாயிற்றுக்கிழமை தனது 86 வது வயதில் பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மாதர் சபாபதி – மகாலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும்,காங்கேசன்துறை சேர்ந்த பொன்னையா ​கேசபதி – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,அன்னேஸ்வரி (பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,பிரியதர்சினி (பிரான்ஸ்), விஜயதர்சினி (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிறிசுதேஸ்கரன் (பிரான்ஸ்), சுதாகரன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,நித்தியநகுலேஸ்வரன் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம் (இலங்கை), சிவனேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *