fbpx
New

யாழ். நல்லூர் சட்டநாதர் வீதியைச் சேர்ந்த திரு. கந்தையா சபாரட்ணம் அவர்கள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் கண்ணகை (பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,ராஜேந்திரன், காலஞ்சென்ற கயல்விழி, எழிலரசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான இராசாம்பாள், இராஜரட்ணம் (பொன்னு அண்ணை), செல்வரட்ணம் (வாவி – UK), ஆகியோரின் பாசமிகு சகோதரனும். மேகலா, சந்திரகுமார், அன்ரன் யோகநாயகம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், மேனன்- லக்சனா நிலாணி, அபினயன், தாரணி, ஆரபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...