வவுனியா சமளங்குளத்தை பிறப்படமாகவும், மாதகல் வடக்கு மற்றும் வவுனியா சமளங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சோமசுந்தரம் லோகேஸ்வரி அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவசிதம்பரம் – மகேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ் சென்றவர்களான அம்பலவாணர் – வள்ளியம்மை தம்பதியினரின் மருமகளும்,சோமசுந்தரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,அருள் சுகந்தன் (பிரித்தானியா), சயந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு தாயாரும்,மாதினி, தில்லை முருகதாசன் அவர்களின் அன்பு மாமியாரும்,கங்கா சுதந்தரி, சாய் லகரி, பால சுயம்பரி, சரணி, திருஷன் ஆகியோரின் பேத்தியும்,நற்றவ மலர், நாகேஸ்வரி (ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர் – வவுனியா), தவவிக்னேஸ்வரி, காலன்சென்ற சிவஞானேஸ்வரி, ஜெகதீஸ்வரி, சர்வேஸ்வரி (ஆசிரியை – வவுனியா இந்து கல்லூரி), சிவபாதமலர் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...