யாழ். கந்தர்மடம் பழம் வீதியைப் பிறப்பிடமாகவும், றக்கா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசு தர்மகுலசிங்கம் அவர்கள் 31-01-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி (இராசு) – இராசமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் – விக்தோரியா தம்பதியினரின் அன்பு மருமகனும்,அனற்மேரி மெற்றில்டா அவர்களின் பாசமிகு கணவரும்,தனுஸ்யா (இலண்டன்), பிரியங்கா (சட்டத்தரணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சர்மிலன் (இலண்டன்), சலீஸ்ரன் (மருத்துவ விற்பனைப் பிரதிநிதி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரதிக்ஷா (இலண்டன்), தக்ஷிதா (இலண்டன்), ஆதிராசாய் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான குணசிங்கம், விஜயகுமாரி, துரைராஜசிங்கம் மற்றும் தனபாலசிங்கம், இராஜகுமாரி, செல்வகுமாரி, ஞானகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 2, 2025
- Time of Funeral: 02-02-2025 at 10:00 AM
- Location of Remains: Raka Road, Jaffna
- Funeral Location: Pukazhudal Gombaymanal Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...