fbpx
New

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருஞானசம்பந்தர் வேலுப்பிள்ளை அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை அன்று மூளாயில் இறையடி சேர்ந்தார்.அன்னார், திருஞானசம்பந்தர் – மீனாட்சி அம்மா தம்பதியினரின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் – பவளக்கண்டு தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற இரத்தினம்மா அவர்களின் அன்புக் கணவரும்,பத்மாவதி, காலஞ்சென்ற மீனாவதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயபாலன், சர்வானந்தசிவம் ஆகியோரின் மாமனாரும்,ரஞ்சித், விஜித், மயூரன் ஆகியோரின் பேரனும்,அனிஸ், கைரன், கேலப், சகாரா, மைலன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 2, 2025
  • Time of Funeral: 02-02-2025 at 9.00 AM
  • Funeral Location: Moolai.

Leave a Review

Leave a message for your friend or loved one...