யாழ். காரைநகர் பெரிய தபால் கந்தோரடியை பிறப்பிடமாகவும்,  கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் தவநாயகி  அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து (இளைப்பாறிய அதிபர்) – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கனகசபை (இளைப்பாறிய ஆசிரியர்) – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியத்தின் (முன்னாள் உதவி அரசாங்க அதிபர் – Retd. A. G. A) ஆருயிர் மனைவியும்,Dr. நாகேஸ்வரன் (Consultant Anaesthetist District General Hospital Vavuniya),  நாகேஸ்வரி (Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவகுமார் (Canada), சிவானுஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பிரியங்கா (Tbilisi State Medical University, Georgia), சஞ்சீவ் (Faculty of Medicine University of Colombo) ஆகியோரின் பிரியமிகு அப்பம்மாவும்,கார்த்திக் (Canada), துர்கா (Canada) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,காலஞ்சென்ற முருகானந்தனின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 3, 2025
  • Time of Funeral: 03-02-2025 from 8.00 am to 3.00 pm
  • Time the Cortege Leaves: 03-02-2025 at 5:00 pm
  • Location of Remains: The Respect Home by Jeyaratne Funeral Directors PVT Ltd. (No. 483 Bauddhaloka Mawatha Colombo 08)
  • Funeral Location: PugadalalBorella Public Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...