யாழ். வடலியடைப்பு பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும், தற்போது மாதகல் காஞ்சிபுரம் வீதியைப் வசித்து வந்தவருமாகிய திரு. இராசநாயகம் வேலாயுதம் அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம் – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னப்பு – ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்.காலஞ்சென்ற திவாகரன், பகீதரன் (பிரித்தானியா), யெனார்தன் (தாதிய விடுதி சகோதரர் ஆதார வைத்தியசாலை- தெல்லிப்பழை), நாவலன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கிஷாந்தினி, வசந்தகுமாரி, அனோயா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கனகம், காலஞ்சென்ற அன்னம், செல்லம், காலஞ்சென்ற ஜெகநாதன் மற்றும் மகேஸ்வரி, சரோஜினிதேவி, விக்னேஸ்வரன், விக்னேஸ்வரி, காசிநாதன், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 5, 2025
  • Time of Funeral: 05-02-2025 at 10:00 AM
  • Location of Remains: Matakal Kanchipuram Road.

Leave a Review

Leave a message for your friend or loved one...