யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வரட்ணம் பாஸ்கரன் அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று வவுனியா நெழுக்குளத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,அன்ன கமலேஸ்வரி அவர்களின் அன்புத் துணைவரும்,காலஞ்சென்ற செல்வரஞ்சனி, கலைவாணி ஆகியாேரின் பாசமிகு சகோதரனும்,பொன்னுத்துரை, இராஜகுமாரன் ஆகியோரின் மைத்துனரும்,பிரதீபா, உமாசுதன், யுகப்பிரியா, உமாபிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,செந்தூரன், நிலூஷ்கியா, அரவிந்தன் ஆகியோரின் மாமனாரும்,பகீரதி, கோஇலக்கியன், அபிமன்யு, ஆதிரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 7, 2025
- Location of Remains: Nezhukkula, Vavuniya
Leave a message for your friend or loved one...