இல-50A, வஜிரா வீதி, கொழும்பு – 05 யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. S.இராஜநாதன் அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சீனித்தம்பி – நவரத்தினம் தம்பதியினரின் செல்வப் புதல்வரும்,காலஞ்சென்ற பரமன் – ராஜமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,அருணா பரமேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,கஜன், கிருஷாண் ஆகியோரின் அன்புத் தந்தையும்,லிமந்தியின் அன்பு மாமனாரும்,அன்னாரின் புகழுடல் 07-02-2025 வௌ்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-02-2025 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...