New

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், இல-41, இன்னர் பெயார்லைன் வீதி, தெகிவளை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தையல்நாயகி செல்வராஜா அவர்கள் 07-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று இரவு இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை – சீதாலட்சுமி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற குலவீரசிங்கம் – பாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற செல்வராஜா (கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்) அவர்களின் மனைவியும்,ராஜ மனோகரன் (தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் – MTV Channel Pvt (Ltd)), Dr. சங்கீதா (General Practitioner. UK) ஆகியோரின் அன்புத்தாயாரும்,சஞ்ஜீவ், அனுஷ்யா ஆகியோரின் மாமியாரும்,நேரியன், ஓவியா, யதுராஜ், அருண்ராஜ் ஆகியோரின் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான பரமநாதன், சுப்பிரமணியம் மற்றும் சௌந்தரநாயகி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...