யாழ்.வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரவதனா ஞானச்சந்திரன் அவர்கள் 11-02-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மகாலிங்கம் ஞானச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,ஜெயச்சந்திரன், பிறேமச்சந்திரன், சிவச்சந்திரன், உதயச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சஷிகலா, குமாரிபத்மினி, விஜயமாலா, இந்துமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,யுகசாந்தினி, நிரோஜன், துஷுஷா, மதன், கார்த்திகா, ஷிவானி, ஷியம், அபர்ணா, அகிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,பூட்டப்பிள்ளைகள், ஷியரா, ஷெயோன், மியன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 13, 2025
- Time of Funeral: February 16, 2025
- Time the Cortege Leaves: February 15th, 2025 - 6:00PM - 9:00PM Service:- February 16th, 2025 - 11:00 AM - 1:00 PM
- Location of Remains: Lotus Funeral Home 121 City View Dr, Toronto, ON M9W 5A8
Leave a message for your friend or loved one...