யாழ். குப்பிளான் கன்னிமார் மற்றும் சொக்கர் வளவு சோதி விநாயகர் ஆலய குருக்கள் கிருஷ்ணசாமி குருக்களின் தந்தை குமாரசாமிக்குருக்கள் சிதம்பரேஸ்வர சர்மா அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமிக்குருக்கள் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சேதுமாதவ சர்மா – ஜெகதாம்பாள் தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற ராமகிருஷ்ண சர்மா, தவளாம்பிகை ஆகியோரின் சகோதரரும்,ஜெயலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,கிருஷ்ணசாமி குருக்கள், கிருஷ்ண குமார குருக்கள், கிருஷ்ணமூர்த்தி குருக்கள், புவனேஸ்வரி, கௌரீஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,கிருத்திகா, சரண்யா, கிருபாகர குருக்கள் ஆகியோரின் மாமனாரும்,பிரணவகுருக்கள் ரேவதி, ஹரிகர சர்மா, ஷாஸ்வதா, சுதர்ஸன், ஹம்ஸிகா, சுகிர்தன், சோமகலாதரக்குருக்கள் கிரிஜா ஆகியோரின் பேரனாரும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...