கிளிநொச்சி – கண்டாவளை கூகைமாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குஞ்சுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்கள் 19-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – கற்பகபிள்ளை  தம்பதியினரின் புதல்வியும், காலஞ் சென்றவர்களான கணபதிப்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின் மருமகளும்,சிதம்பரப்பிள்ளை (சின்னப்பு) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பிற்பகல் 2.00 மணியளவில் கண்டாவளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 23, 2025
  • Time of Funeral: 23-02-2025 at 10.00 am
  • Time the Cortege Leaves: 23-02-2025 at 2:00pm
  • Location of Remains: Kandawala, Kilinochchi,
  • Funeral Location: Kandawala crematorium

Leave a Review

Leave a message for your friend or loved one...