Popular

யாழ். வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினம் தனலட்சுமி அவர்கள் 25-02-2025 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் – பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கந்தையா – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நவரட்ணம் (கிளார்க்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், புஸ்பவதி, மகாலிங்கம் மற்றும் தனபாலசிங்கம், இராசகோபால் ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன் (விக்னா), விக்னராஜன்  (சூட்) மற்றும் நந்தினி (பிரான்ஸ்), விஜிதன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சற்சுதன், வத்சலா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,எழில்நிலா, அருண்நிலா – ஈழக்குமரன், கவிநயா, தருணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,எழிலனின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *