Popular

யாழ். சாவகச்சேரி வடக்கைப் பிறப்பிடமாகவும், மந்துவில் கிழக்கு கொடிகாமம் வேம்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஸ்வலிங்கம் இராசபூபதிஅவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திருவம்பலம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,மஞ்சுளா (கனடா), கிருஷ்ணரூபன், விஜிதா (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,நவரஞ்சன், ஜெகஜோதி, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியும்,தேவசேனா, சனாதனா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 2, 2025
  • Time of Funeral: 02-03-2025 at 10.00 AM
  • Location of Remains: Vempri, East Kodikamam, Manduvil,
  • Funeral Location: Vembrirai Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *