பதுளை – வெலிமடையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரெங்கசாமி பன்னீர்செல்வம் அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ரெங்கசாமி – பெரமாயி தம்பதியினரின் அன்பு மகனும், இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,ஜெனுதனன், ஹரியாழினி, நவீந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவா (வவுனியா), சரவணன் (வவுனியா), சந்திரகுமார் (மட்டக்குளி), பத்மினி (வவுனியா), லக்ஷ்மி (திருகோணமலை), காலஞ்சென்றவர்களான பெருமாள், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-03-2025 வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் புகழுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 6, 2025
- Time of Funeral: 06-03-2025 at 3:00 PM
- Time the Cortege Leaves: 06-03-2025 at 5:00 PM
- Location of Remains: Mahinda Funersal Parlor, Wattala
- Funeral Location: Pukazhudal Kerawalapitty Public Cemetery
