Popular

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னப்புநாயகம் மரியசேகரம்பிள்ளை அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னப்புநாயகம் – லக்‌ஷ்மி (அஜதா) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிளரா மரியசேகரம் அவர்களின் அன்புக் கணவரும்,யூலியா, மக்ஸி ஆகியோரின் அன்புத் தந்தையும்,Audrey, Tristan, Kieran ஆகியோரின் பாசமிகு பேரனும்,புஷ்பராணி (கனடா), ராஜேஸ்வரி (யாழ்ப்பாணம்), கமராணி (யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சௌந்தரநாயகம் (யாழ்ப்பாணம்), செல்வநாயகம் (கனடா), விமலராணி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்றவர்களான பிலோமினா (Mazenod), தவேந்திரன் (சரோ) மற்றும் தனேந்திரன் (Dr. Rose), காலஞ்சென்றவர்களான மகேந்திரன் (சகுந்தலா), ஜித்தேன்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 12, 2025
  • Time of Funeral: 12-03-2025 at 9.30 am to 10:00am (service)
  • Time the Cortege Leaves: 12-03-2025 at 11:00 am
  • Location of Remains: Bunurong Memorial Park (790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175),

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *