Popular

யாழ். டச்சுவீதி, சாவகச்சேரி வடக்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் தில்லையம்பலம் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – தங்கமுத்து தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,தில்லையம்பலம் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற சிவகாமி, சிவராசா (நில அளவையாளர்), காலஞ்சென்ற சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கந்தையா, புஸ்பராணி, ஆனந், காலஞ்சென்ற தவமலர், அன்னலட்சுமி, றஞ்சிதமலர், யோகராணி (ஜேர்மனி), பாஸ்கரன் (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும்,கதிர்காமநாதன் (பிரித்தானியா) அவர்களின் சிறியதாயும்,சியாமளாதேவி (கொழும்பு), சுதர்சன் (பிரித்தானியா), சிறீகாந்தன் (பிரித்தானியா), சுதாகரன் (பிரித்தானியா), சுரேஸ் (பிரித்தானியா), மகேந்திரகாந்தி (பிரித்தானியா) ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 9, 2025
  • Time of Funeral: 09-032025 at 10.00 am
  • Location of Remains: Pukagultal Chavakachcheri Kannapitti Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *