யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீராங்கொடையை வசிப்பிடமாகவும் தற்போது சம்பியன் லேன், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பையா திரவியம் 10-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா அவர்களின் பாசமிகு மனைவியும்,கணேசநாதன் (வெள்ளை) அவர்களின் தாயாரும்,சுவர்ணாவின் மாமியும்,தக்ஷன், விக்கினேஸ்வரன், திலகராஜ், கிரிதரன், தேனுஜா ஆகியோரின் பேர்த்தியாரும்,சாக் ஷிதாவின் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
