Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ் – வட்டுக்கோட்டை மேற்கு, கொழும்பு – வௌ்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருமலர் சிவசம்பு அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு – பாருப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், முரேஸ் (சுதன் – பிரித்தானியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,காந்தபவானியின் அன்பு மாமியாரும்,சுவாத்தியின் ஆருயிர் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான பிரகாசவதி, பரமேஸ்வரன் (அப்பு – மலேசியா), பத்மநாதன் (கண்டு – மலேசியா), ராஜேஸ்வரி (கிச்சி – மலேசியா), ஈஸ்வரரூபா (ரதி – அவுஸ்திரேலியா) மற்றும் திருநற்செல்வி (குஞ்சு – அவுஸ்திரேலியா), சிவபாலன் (சிவம் – பிரித்தானியா), பஞ்சேந்திரன் (ஜோதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 13, 2025
  • Time of Funeral: 13-03-2025, from 9.00 am to 1:00pm
  • Time the Cortege Leaves: 13-03-2025, at 3:00pm
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
  • Funeral Location: Mount Lavinia General Cemetery, Mount Lavinia

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *