Popular

யாழ். புலோலி (பல்லப்பை) பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – நாகமுத்து தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற கந்தசாமி – செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற இந்திராணி (பெரிய கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,பிருந்தா, வசந்தன், வேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பரமேஸ்வரியின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 22, 2025
  • Time of Funeral: 16-03-2025, from 8.00 am
  • Time the Cortege Leaves: 16-03-2025, at 3:00pm
  • Location of Remains: Jayaratna Florist, Borella,
  • Funeral Location: Pugazhudal Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *