Popular

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, சிம்பாப்பே, கனடா – Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரசேகர முதலி கந்தையா அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – யோகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான மெய்கண்டதேவர் – பராசக்திபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,தேவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,குமரன், சாந்தி, மாறன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெனனி (ஏவா), போல், நிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,லூக்கஸ், ஐசாக், அஞ்சலி, அலிசியா ஆகியோரின் அன்புப் பேரனும்,தங்கேஸ்வரி கந்தையா , தங்கலஷ்மி நடராசா , தங்கராணி சண்முகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 18, 2025
  • Time of Funeral: 18 Mar 2025 [5:00 PM - 9:00 PM] Wednesday, 19 mar 2025 [8:00 AM - 9:00 AM]
  • Time the Cortege Leaves: 19 Mar 2025 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre, 383 Finely Ave, Ajax ON L1S 2E3, Canada
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre, 383 Finely Ave, Ajax ON L1S 2E3, Canada

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *