அம்பாறை – பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கருணேஸ்வரி இராசநாயகம் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – அழகுசுந்தரம் தம்பதயினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீமாப்போடி – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசநாயகம் (கிராம சேவையாளர், சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயந்தினி, சுதாகரன் (இலண்டன்), சிவாகரன், காலஞ்சென்ற ஜெயகரன், நந்தினி, சசிகரன், சுகந்தினி, றதினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற தேவயோகன், லோகேஸ்வரி (இலண்டன்), கோமலர், சிவராஜன், அற்புதமலர், காலஞ்சென்ற ரதிஸ்குமார், சிவலிங்கம் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சிவசுப்பிரமணியம், புவனேஸ்வரி, அருளீஸ்வரி மற்றும் நல்லீஸ்வரி, சிவசிதம்பரம், கிருபேஸ்வாி ஆகியோரின் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 17, 2025
- Time of Funeral: 17-03-2025 at 4.00 pm
- Location of Remains: Batticaloa,
- Funeral Location: Pukazhudal Kallingadu Hindu Cemetery.
