Popular

யாழ். வல்வெட்டியைப் (மருந்தளவு) பிறப்பிடமாகவும், பாரிஸ் – பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயசந்திரன் ராசா அவர்கள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார். அன்னார், சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், மாதுரி, ஜனித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான மல்லிகாதேவி, சந்திராதேவி மற்றும் கமலாதேவி (கனடா), மனோகரதாஸ் (ரஞ்சன் மாமா-கனடா), விமலாம்பாள் (விமலா-சுவிஸ் ) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *