Popular

மலேசியாவை பிறப்பிடமாகவும், வல்லை வீதி சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாபதிப்பிள்ளை செல்வராசா அவர்கள் 19-03-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், சபாபதிப்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், நல்லையா – யோகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,செல்லத்துரை (மலேசியா), நவரத்தினம் (மலேசியா), துரைராசா, ராங்கநாதன், விஸ்வநாதன், கனகலடசுமி, கனகாம்பிகை, இராஜேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின பாசமிகு சகோதரனும்,கௌரியஜெகதாம்பாள் (ஜேர்மனி), யோகேஸ்வரன் (இங்கிலாந்து), கௌரீஸ்வரன் (கனடா), கமலாம்பாள் (இங்கிலாந்து), ஞான பூங்கோதை (இங்கிலாந்து), உதயசயந்தன் (பிரான்ஸ்), கிருபாகரன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு தந்தையும்,அதிஷ்ட லட்சுமிதேவி, சுசிலாதேவி, தனலட்சுமி, பரமேஸ்வரி, வள்ளியம்மை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,சிவபாலன் (​ஜேர்மனி), துசியந்தி (இங்கிலாந்து), சுரேசன் (இங்கிலாந்து), சிறிகரன் (இங்கிலாந்து), சர்வேஸ்வரி (பிரான்ஸ்), உமாதேவி (சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 23, 2025
  • Time of Funeral: 23-03-2025 at 9.00 am
  • Location of Remains: Vallai Veedi Sanganai
  • Funeral Location: Pukagultal Vilaveli Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *