Popular

யாழ். காரைநகர் மணற்காட்டை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் ஆனந்தராசா அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்ற சோமசுந்தரம் – சத்தியவதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமரசாமி – மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,அனுசியா, உமேஸ், தினேஸ், குகனேஸ், இந்துயா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,ஆனந்த புஸ்பராணி (இந்திரா), சற்குணராசா (ராசன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,ஆறுமுகம் (பாரிஸ்), கணேசன் (இலண்டன்), சிவாஜி (பாரிஸ்), மணி (இலண்டன்), விக்கி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *