கொழும்பு-12 இல-144, ஶ்ரீமத் பண்டாரநாயக்க மாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேல் கணேஷ் இளங்கோ அவர்கள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயம்பெருமாள் வடிவேல் – பாப்பம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணசாமி – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பிரியதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,மகாஷ்காந்தன், சண்வதீசன், வித்யாதக்‌ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,முருகேஷ், வரதராஜன், காலஞ்சென்ற ஶ்ரீனிவாஸ், சிவாநந்தன் (ஐக்கிய அமெரிக்கா), மஞ்சுளா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 3, 2025
  • Time of Funeral: 03-04-2025 at 3:00pm
  • Location of Remains: Jayaratna Funeral Parlor in Borella
  • Funeral Location: Pugazhudal Borella Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...