Popular

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா – மொன்றியலை வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி. விஸ்வலிங்கம் இராஜலக்சுமி அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 92வது வயதில் மொன்றியிலில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் அவர்களின் துணைவியாரும்,விஜயலட்சுமி, காலம்சென்ற விஜயகுமார், ஜெயலட்சுமி, ஜெயகுமார், இரவிக்குமார், பாலகுமார் ஆகியோரது அன்புத் தாயாருமாவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *