யாழ். காரைநகர் தங்கோடையை சேர்ந்த திருமதி. விஐயரட்ணம் மகேஸ்வரி அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை சிவபதம் அடைந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோ
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
