Popular

யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும், Chur – சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காங்கேசு கமலாம்பிகை அவர்கள் 16-04-2025 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்.காலஞ்சென்றவர்களானநாகலிங்கம் – சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற நாகப்பன் – இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காங்கேசு (வரணி – சுவிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,பார்த்திபன், தாரணி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கலைமகள், குமரரூபன் (பாபு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,பவிசன், அதிசயன், அகானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களானபரமானந்தம், கணேசமூர்த்தி மற்றும், காலஞ்சென்ற கமலேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற அன்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 22, 2025
  • Time of Funeral: 17-04-2025 to Monday, 21-04-2025 from 10:00 AM - 7:00 PM, 22-04-2025 from 9:00 AM - 12:00 PM,
  • Time the Cortege Leaves: 22-04-2025 at 12:00 noon
  • Location of Remains: Crematoria Chur (Sandstrasse 50, 7000 Chur, Switzerland),
  • Funeral Location: Crematoria Chur (Sandstrasse 50, 7000 Chur, Switzerland),

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *