Popular

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – இலண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் சைவநாதன் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் (ஓய்வுபெற்ற கல்வித்திணைக்கள ஆணையாளர்) – பரஞ்சோதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன் – பத்மாவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரதி அவர்களின் அன்புக் கணவரும்,லோஜினி (பிரித்தானியா), ஹீவாணி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான Dr. பத்மஜெயன் (நைஜீரியா), கனககுமார் (இங்கிலாந்து) மற்றும் Dr. ராஜனி விமலநாதன் (அவுஸ்திரேலியா), சுகந்தி கனககுமார் (இங்கிலாந்து) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 20, 2025
  • Time of Funeral: 20-04-2025 from 09:00am to 2:00pm
  • Time the Cortege Leaves: 20-04-2025 at 4:00pm
  • Location of Remains: Jayaratna Funeral Home in Borella
  • Funeral Location: Borella General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *