கேகாலை – தனிமலையைப் பிறப்பிடமாகவும், வத்தளை பள்ளியாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரவீந்திரன் சேர்வை அவர்கள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.38 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலு சேர்வை – பழனியம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், கண்ணம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,ரொஷான், ரமேஷ், தாட்ஷாயினி, திவ்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,லாவண்யா, நிசாந்தன், நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,கனகரட்ணம் சேர்வை, பரமேஸ்வரன், கணேசன், சாந்தகுமார், ஶ்ரீதரன், தவமணிதேவி, கோகிலாதேவி, மகேஷ்வரி, காலஞ்சென்ற வசந்தா, சிவராமலிங்கம் சேர்வை ஆகியோரின் அன்பு சகோதரனும்,சண்முகம், திசைராமன், ப்ரேம்ஆனந்தன், மகாலெக்ஷ்மி, மகேஷ்வரி, நளினி, சிராணி, காஞ்சனா, காலஞ்சென்ற மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 21, 2025
- Time of Funeral: 21-04-2025 at 3.00 pm
- Time the Cortege Leaves: 21-04-2025 at 5.00 pm
- Location of Remains: No. 10/12, 1st Lane, Palliwatte, Hendala, Wattala
- Funeral Location: Thiruvudal Kerawalapitiya Public Cemetery
