யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், இல- 115, ஓட்டுமடம் வீதி, சிவலிங்கப்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயலலிதா, விஜயலலிதா, சிவரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவகுமாரன், தயானந்தா, சிவதர்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
