யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், வவுனியா ஆகிய இடங்களை வசிப்படமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை உதயகுமார் அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – புஷ்பரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,இங்கிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,ஹபிலா, நிசாந்தி, சதுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரதிமதிகுமாரி, மலர்மதிகுமாரி, காலஞ்சென்ற இந்திரகுமார், நிர்மலகுமாரி, கிருஷ்ணகுமார், ஜோதிஷ்வரன், அருட்சோதி, லதிஸ்குமார் ஆகியோரின் சகோதரரும்,லிசானியா, டிஷ்சான், துஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
