கேகாலை – யட்டியாந்தோட்டை வேவத்தலாவ தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், ஹெந்தலை, வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கருப்பன் சுப்பிரமணியம் அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று காலையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2.00 – 3.00 மணியளவில் (இல-85/9, பொகுண வீதி, ஹெந்தலை, வத்தளை) இல் அமைந்துளுள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் வத்தளை கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 24, 2025
- Time of Funeral: 24-04-2025 at 2.00 - 3.00 pm
- Time the Cortege Leaves: 24-04-2025 at 4.00 pm
- Location of Remains: (No. 85/9, Pokuna Road, Hendalai, Wattala
- Funeral Location: Kerawalapitiya General Cemetery, Wattala
